Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு – படப்பிடிப்பு நிறைவு!

விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு – படப்பிடிப்பு நிறைவு!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:02 IST)
நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்துக்குப் பிறகு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் லாக்டவுன் காலத்தில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. அந்த படம் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது அவர் புதுமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் உருவாகும் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் வாணி போஜனோடு நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் நேற்று முடிந்துள்ளது. இதைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மித்தாலி ராஜின் பயோபிக் ‘சபாஷ் மிது’ – படப்பிடிப்பு தொடங்கியது!