Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிட்டத்தட்ட முடிந்த மாநாடு படப்பிடிப்பு… மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!

கிட்டத்தட்ட முடிந்த மாநாடு படப்பிடிப்பு… மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!
, சனி, 3 ஏப்ரல் 2021 (16:10 IST)
மாநாடு படத்தின் பிரம்மாண்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளாராம் இயக்குனர் வெங்கட்பிரபு.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இன்னும் ஒரு முக்கியமான காட்சியாக் படத்தில் இடம்பெறும் மாநாடு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இதற்காக மாநாடு செட் அமைக்கப் பட்டு அந்தக் காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கிவிட்டாராம். திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிந்துள்ளதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சியில் உள்ளாராம். இன்னும்  5 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை!