Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ரி ரிலீஸ் ஆகிறது விஜயகாந்தின் பேரரசு திரைப்படம்! ஓ இதுதான் காரணமா?

மீண்டும் ரி ரிலீஸ் ஆகிறது விஜயகாந்தின் பேரரசு திரைப்படம்! ஓ இதுதான் காரணமா?
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:56 IST)
விஜயகாந்த், பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடித்து உதயன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பேரரசு. இந்த படம் அப்போது பெரிய ஹிட் ஆகவில்லை. ஆனாலும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது திடீரென்று ஒரு இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போது அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் கதை பேரரசு படத்தின் கதைதான் என சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதனால்தான் இப்போது ஜவான் ரிலீஸ் சமயத்தில் பேரரசு படத்தை ரி ரிலீஸ் செய்வதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி காலில் விழுந்த ரஜினி.. கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்..!