Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் மாமனிதன் முதல் சிங்கில் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் மாமனிதன் முதல் சிங்கில் ரிலீஸ்
, புதன், 7 ஏப்ரல் 2021 (16:22 IST)
தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

 இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் மாமனிதன் படத்தின் முதல் பார்வை,பாடல்விரைவில்  எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று  விஜய்சேதியின் மாமனிதன் பட முதல் சிங்கிலை இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்த்ல் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் யுவன்சங்கர் ராஜா,

மாமனிதன் படத்தில் என் தந்தை மற்றும் எனது , விரைவில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாகவுள்ளது..அது பெரும் விருந்தாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து. இந்த அப்டேட் பார்த்தை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா இணைந்து தயாரித்துள்ள இப்படம் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆமாம் என் மார்பகம் பெரியதுதான்… பிக்பாஸ் அபிராமி டிவீட்!