Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதியின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

விஜய்சேதுபதியின் புதிய பட டீசர்  ரிலீஸ் தேதி அறிவிப்பு !
, புதன், 3 மார்ச் 2021 (18:26 IST)
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரேபடத்தில் டீசர் நாளை ரிலீசாகவுள்ளதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.

இப்படத்தில் ஆகாஷ் மேகா, ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.#YaadhumOoreYaavarumKelir

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேர் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

எனவே, தற்போது நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், நாளை மாலை 6 மணிக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டீசர் வெளியகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர் மேல் மி டூ புகார் கூறியுள்ள ரெஜினா!