Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதி பொன்ராம் படத்தின் ரிலீஸ் எப்போது? தேதி குறித்த சன் பிக்சர்ஸ்!

விஜய் சேதுபதி பொன்ராம் படத்தின் ரிலீஸ் எப்போது? தேதி குறித்த சன் பிக்சர்ஸ்!
, புதன், 9 நவம்பர் 2022 (15:57 IST)
விஜய் சேதுபதி நடித்து வரும் 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பொள்ளாச்சி பழனி, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தரியின் நிஜ கணவர் இவர் தானாம்... ஸ்டைலான ஜோடிப்பா - வைரலாகும் போட்டோஸ்!