Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதி - மம்முட்டி இணையும் படம்: இயக்குனர் யார் தெரியுமா?

sethupathi
, புதன், 2 நவம்பர் 2022 (20:32 IST)
நடிகர் விஜய் சேதுபதி தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து விட்டார் என்பது தெரிந்ததே
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், மாதவன், ஷாருக்கான் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட விஜய் சேதுபதி தற்போது மம்முட்டியுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
விஜய் சேதுபதி மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தை மணிகண்டன் இயக்க உள்ளார் .இவர் ஏற்கனவே காக்காமுட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறட்டையை மையமாக வைத்து தமிழ்ப்படம்: ‘ஜெய்பீம்’ நடிகர் தான் ஹீரோ!