Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் இதோ!

dsp112
, வியாழன், 10 நவம்பர் 2022 (20:21 IST)
விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் இதோ!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வந்ததாக கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் வாங்கி விட்டதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்
 
விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் இந்த படத்திற்கு டிஎஸ்பி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்
 
விஜய் சேதுபதி ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ள இந்த படத்தில் புகழ், ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''துணிவு ''பட முதல் சிங்கில் குறித்து இயக்குனருடன் ஜிப்ரான் ஆலோசனை!