Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் ’பீஸ்ட’ பட புதிய அப்டேட்!

விஜய்யின் ’பீஸ்ட’ பட புதிய அப்டேட்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:29 IST)
தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூகா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், வரும் அக்டோபர் 13 ஆம் தேதி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி சினிமாவுக்கு செல்லும் அனிருத்?