Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் விஜய்யின் யானை… இறுதிகட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

அருண் விஜய்யின் யானை… இறுதிகட்ட படப்பிடிப்பு தொடக்கம்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:39 IST)
அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அருண்விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்கள் இணையதளங்களில் ஸ்தம்பித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுபமாவின் ஹாட் & கிளாமர் புகைப்படங்கள்!