Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 67 படத்துக்காக சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட விஜய்!

தளபதி 67 படத்துக்காக சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட விஜய்!
, வியாழன், 5 ஜனவரி 2023 (14:58 IST)
விஜய் வாரிசு படத்துக்கு அடுத்து லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முந்தானை முடிச்சு 2 படத்தை இயக்கும் இயக்குனர் இவர்தான்!