Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் ரெடி... அவரும் ரெடி - இயக்குனர் ஷங்கர் இயக்கும் விஜய் 65 ?

Advertiesment
நானும் ரெடி... அவரும் ரெடி   - இயக்குனர் ஷங்கர் இயக்கும் விஜய் 65 ?
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:18 IST)
தமிழ் சினிமாவில் ஆளுமைபடைத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்ப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவருவதற்கு முன்னதாகவே அடுத்த படத்திற்காக எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. 
 
அந்தவகையில் தளபதி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவரது ரசிகர்களே ஆர்வத்துடன் இருப்பதை நம்மால் பார்க்கமுடிறது.  அந்தவகையில் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்ற போது அவரிடம் " விஜய்யை வைத்து எப்போது அடுத்த படம்...? என கேட்டதற்கு நானும் ரெடி அவரும் ரெடி Any time it may happen என கூறி சிரித்தார். 
 
இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 3 idiots என்ற இந்தி படத்தின் ரீமேக்கான நண்பன் படம் மாபெரும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட் பதித்தது. எனவே இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பாக்கலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வருடத்துக்குப் பின் மீண்டும் கிளம்பிய புர்கா சர்ச்சை – பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள் !