Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக அளவில் அங்கீகாரம் பெறவுள்ள விஜய் பட இயக்குநர்

webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (16:21 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பரலான கவனம் பெற்று பாராட்டப்பட்ட நிலையில்,  இப்படம் டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
webdunia

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது!

 

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

எனக்கு திருமணமா ? பிக் பாஸ் புகழ் ஜூலி டுவிட்டரில் காட்டம்!