Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில மணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘பீஸ்ட்’ முதல் நாள் டிக்கெட்!

beast
, புதன், 6 ஏப்ரல் 2022 (14:54 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை 12.01 மணி முதல் ‘பீஸ்ட்’ படத்தின் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்நிலையில் நள்ளிரவு வரை காத்திருந்த விஜய் ரசிகர்கள் சரியாக 12.01 மணிக்கு முன்பதிவு செய்ய தொடங்கினர். ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஒரு சில மணி நேரத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததை அடுத்து இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்திய படங்கள் பத்தி தப்பா பேசினேனா? – ராஷிக் கண்ணா விளக்கம்!