விஜய்யின் தளபதி 66: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் அந்த பூஜை நடைபெற்று உள்ளது
 
									
										
			        							
								
																	
	 
	தளபதி 66 படத்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இன்று பூஜையுடன் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்ட தாகவும் சில நாட்கள் சென்னையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
									
			                     
							
							
			        							
								
																	
	தளபதி விஜயின் 66 வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் தமன் இசையமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது