விஜய் ஆண்டனியின் லேட்டஸ்ட் ஹிட் ‘சக்தி திருமகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
புதன், 15 அக்டோபர் 2025 (16:53 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவரது சமீபத்தையப் படங்களில் ‘பிச்சைக்காரன் 2’ தவிர வேறு எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாகி ஹிட் ஆனது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வரும் 24 ஆம் தேதி ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments