Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்துக்கு ரஜினி பட டைட்டில்… அது மாஸான பெயர்- செம்மயா இருக்குமே!

விஜய் படத்துக்கு ரஜினி பட டைட்டில்… அது மாஸான பெயர்- செம்மயா இருக்குமே!
, புதன், 2 செப்டம்பர் 2020 (17:26 IST)
விஜய் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்துக்கு ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் டைட்டில் வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு முதலில் துப்பாக்கி 2 எனப் பெயர் வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதனை துப்பாக்கி பட தயாரிப்பாளர் கலைப்புலில் தாணு தர மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த படத்துக்கு தளபதி எனப் பெயர் வைக்கலாமா எனப் படக்குழு யோசித்து வருகிறதாம். இதனடிப்படையில் இந்த படம் ஹேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர் சி … இயக்குனர் யார் தெரியுமா?