Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

OTT க்கு புதிய விளக்கம் ! மாஸ்டராக போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் !

OTT க்கு புதிய விளக்கம் !   மாஸ்டராக போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் !
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:47 IST)
விஜய்

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில்  வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர் இப்படம் ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது.

ஆனால்,  கொரொனா காலத்தால் அது முடியவில்லை என படக்குழு கூறியது.  இருப்பினும் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியாவதாக ப் பலரும் கூறி வந்த நிலையில் திரையரங்கில் தான் இப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படம் தியேட்டரில்தான் ரிலீசாக வேண்டுமென அன்பான வேண்டுகோள் என்றுகூறி ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 அதாவது  O ஒன்லி  T தளபதி T திரையில் என்று ஒடிடிக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளனர். இது வரைல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளை பார்த்து மகிழ்ச்சியானார் எஸ் பி பி… மகன் வெளியிட்ட வீடியோ!