Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள்… குஷியான விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (09:07 IST)
துணிவு திரைப்படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. துள்ளலான அஜித் மற்றும் படத்தின் பரபர திரைக்கதை என ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். இதையடுத்து இன்று படத்துக்கு காட்சிகளை திரையரங்குகள் அதிகமாக்கி வருகின்றன.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “துணிவு பிளாக்பஸ்டர்” என்ற போஸ்டரை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments