மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

Siva
புதன், 19 நவம்பர் 2025 (11:49 IST)
தமிழ் திரையுலகின் நட்சத்திரமான நடிகை நயன்தாராவுக்கு, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், அவரது 41வது பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்டமான ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே  சொகுசு காரைப் பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 9.5 கோடி ஆகும்.
 
2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு உயிர் மற்றும் உலக் என இரட்டை மகன்கள் உள்ளனர். பரிசாக அளிக்கப்பட்ட காரின் முன்பக்கத்தில் அமர்ந்தவாறு மகன்களுடன் இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
 
முன்னதாக, நயன்தாராவின் 39வது பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள 'மேபக்' காரைப் பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments