Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த தனுஷ்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:10 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. 
 
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 
 
விஜய் சேதுபதி கௌதம் மேனன் ராஜீவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தற்போது தனுஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனுஷ் பாடியதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments