Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசல் கிராபிக்ஸ் பணிகளுக்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:24 IST)
சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் விடுதலை படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஜல்லிகட்டு சீக்வென்ஸ்களுக்காக பல கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதையெல்லாம் லண்டனில் உள்ள ஒரு கிராபிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இதுவரை உருவாக்கப்பட்ட காட்சிகளை மேற்பார்வையிட வெற்றிமாறன் லண்டனுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிராபிக்ஸ் பணிகளில் மும்முரம் காட்டும் LIK.. தீபாவளி ரிலீஸ் பிடிவாதம்!

அடுத்த 1000 கோடி வசூல் தயார்!? சாமியாட்டம் போட வைத்த ரிஷப் ஷெட்டி! - காந்தாரா 2 திரைவிமர்சனம்!

புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… ப்ரோமோ வீடியோவோடு வெளியாகவுள்ள அறிவிப்பு!

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸார் சோதனை!

’என்னால் நான்கு மணிநேரத்துக்கு மேல் தூங்க முடியாது’… அஜித் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments