Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தானாம்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தானாம்!
, சனி, 17 ஏப்ரல் 2021 (16:45 IST)
சிவகார்த்திகேயனை வசூல் மன்னனாக மாற்றிய படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான்.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் அந்த படத்துக்கு நாயகனாக தேர்வு செய்தது சிவகார்த்திகேயனை இல்லையாம். ஜெய்யைதான் நாயகனாக்க இருந்தாராம். ஆனால் க்ளைமேக்ஸ் சீரியஸாக இருந்ததால் ஜெய் மறுத்தாராம். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் வந்ததும் க்ளைமேக்ஸை மாற்றினாராம் பொன்ராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வாழ்நாள் பேரிழப்பு ..…’’ நயன்தாரா காதலர் உருக்கம்…