Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரோமோசனிலேயே படத்தை முடிச்சிடாதீங்க..! – திகட்ட திகட்ட ப்ரோமோ விடும் போனி!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:41 IST)
வலிமை பட ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தாய் பாசம் ப்ரோமோ ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் வரிசையாக வலிமை ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தாய்பாசம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ப்ரோமாவாய் வெளியாகி வரும் நிலையில் மொத்த படமுமே ப்ரோமோவில் வந்துவிடுமோ என சிலர் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

பாரதிராஜாவை பாட்டு பாடி சோகத்தில் இருந்து மீட்கும் கங்கை அமரன்… இணையத்தில் பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

மகனுக்கு கார் ரேஸ் பயிற்சி தரும் அஜித்.. அசத்தல் வீடியோ

தங்க கடத்தல் நடிகை ரன்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்கும் கணவர்.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments