Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் 170வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்!

ரஜினியின் 170வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்!
, ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (10:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை அதாவது ’தலைவர் 170வது திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது
 
மேலும் இந்த திரைப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் சுற்றுப்பயணம் செய்த பைக்கில் இன்சூரன்ஸ் காலாவதியானதா?