Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!
, சனி, 26 ஜூன் 2021 (08:54 IST)
வாடிவாசல் படத்தின் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் தங்கள் படங்களை முடித்த பின்னர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீரா மிதுனின் இன்ஸ்டா Account வாங்கி தலையில் துண்டு போட்ட பெண்!