Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் வருகிறார் உலகம் சுற்றும் வாலிபன்! – பழைய எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மீண்டும் வருகிறார் உலகம் சுற்றும் வாலிபன்! – பழைய எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாட்டம்!
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (13:48 IST)
திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எம்ஜிஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” டிஜிட்டலில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நிலுவையில் இருந்த பல புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஏற்கனவே ஓடிடிக்கு விற்கப்பட்ட படங்களை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எம்ஜிஆர் நடிப்பில் 1973ல் வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை முதல் தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை நிறத்தில் பிகினி அணிந்து வெளுத்த உடலை காட்டிய ராய் லட்சுமி!