Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவை பாராட்டிய டுவிட்டர் நிறுவன அதிகாரி!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (23:23 IST)
டுவிட்டர் நிறுவன தமிழக அதிகாரி  நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தைப் பாராட்டியுள்ளார் .

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவன தமிழக செயலாளர்கே.பாலகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில்,

அதில், அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெய்பீம் திரைப்படம் ஐஎம்டிபி (imdp) வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு போலீஸாரால் ஏற்பட்ட பாதிப்புகளை இப்படம் கூறுவதால் பலதரப்பினர் இடையே பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments