Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒல்லி அழகிக்கு உடம்பெல்லாம் எலும்பு.... லைக்ஸ் அள்ளும் டாப் நடிகை!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:33 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.

ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தலை காட்டி நட்சத்திர அந்தஸ்தை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லிம் பிட் அழகியாக பால்கனியில் நின்று அழகில் அசரவைத்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments