Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரிஷா நடிக்கும் ராங்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரிஷா நடிக்கும் ராங்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:16 IST)
திரிஷா நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடந்த ராங்கி திரைப்படம் இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம், டிசம்பர் 30 ஆம் தேதி ராங்கி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்த நிலையில் இப்போது அவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி நேரத்தில் நடக்கும் குளறுபடி… அவதார் 2 –வை ரிலீஸ் செய்யாத பல தியேட்டர்கள்!