Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதியின் கலகத் தலைவன் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

உதயநிதியின் கலகத் தலைவன் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
, வியாழன், 15 டிசம்பர் 2022 (17:22 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேணி இயக்கிய கலகத் தலைவன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வெளியாகியுள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும், இந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் ஒன்றும் எழவில்லை.

ஆனால் படத்துக்கு வசூலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாம். பல திரையரங்குகளில் படம் ரசிகர்கள் கூட்டம் இன்றி ஓடி வருகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“திருவள்ளுவரும் சிக்கமாட்டார்… நானும் சிக்கமாட்டேன்” – ரஜினி அதிரடி கருத்து!