பாம்பாட்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (22:20 IST)
தமிழ் சினிமாவில் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட 3 ஹீரோன்கள் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பாட்டம் படத்தின் டிரையிலர் இன்று ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குரு, ஒஸ்தி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து, மல்லிகா ஷராவத் நடித்துள்ள படம் பாம்பாட்டம். இப்படத்தில் இவருடன் இணைந்து ஜீவன், சரவணன்,  சுமன், ரித்திரகா ஷென், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை விசி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.  எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

நாகமதி அரண்மனையில் ஏற்படும் திகில் சம்பவம் தான் இப்படத்தின் கதை எனக் கூறப்படுகிறது,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments