Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''புத்தம் புது காலை விடியாதா'' என்ற படத்தின் டைட்டில் பாடல் ரிலீஸ்

''புத்தம் புது காலை விடியாதா'' என்ற படத்தின் டைட்டில் பாடல்  ரிலீஸ்
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:38 IST)
தமிழில் அமேசான் பிரைமில்  5 இயக்குநர்களின் குறும்படங்களின் தொகுப்பான ''புத்தம் புது காலை விடியாதா'' என்ற படம் வரும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது காலை என்ற படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையில் இடம்பெற்றுள்ள புத்தம் புது காலை விடியாத என்ற பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊ அண்டாவா மாவா.... வைரலாகும் சமந்தாவின் டான்ஸ் Rehearsal வீடியோ!