Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘’வலிமை’’ பட டிரெயிலரை புகழ்ந்த நடிகர் சூரி

Advertiesment
‘’வலிமை’’ பட டிரெயிலரை புகழ்ந்த நடிகர் சூரி
, வியாழன், 30 டிசம்பர் 2021 (22:31 IST)
அஜித்-நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பட டிரைலரை  நடிகர் சூரி இதுகுறித்து புகழ்ந்துள்ளார்.

இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை ரிலீஸாகியுள்ளது.
இது வைரலாகி வருகிறது.

webdunia

வலிமைப் படத்தின் டிரைலர் குறித்து நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், #HVinoth அண்ணே அடிச்சு துவைச்சு தொங்க விட்டுட்டீங்க வலிமை வேற லெவல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ‘’வலிமை’’ பட டிரெயிலர் ரிலீஸ்