Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிக் டாக் இலக்கியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்… இணையத்தில் வைரல்!

டிக் டாக் இலக்கியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்… இணையத்தில் வைரல்!
, புதன், 17 மார்ச் 2021 (11:40 IST)
டிக்டாக் மூலமாக கவனம் ஈர்த்த இலக்கியா இப்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

இந்நிலையில் நாளுக்கு நாள் அவர் வெளிக்காட்டும் கவர்ச்சியின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. இப்போது பாத்டப்பில் சோப்பு நுரைகளே ஆடையாக படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட இசையமைப்பாளர்! அதிர்ச்சி தகவல்!