Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழு உடலை கிட்டார் வைத்து மறைத்த டிக்டாக் இலக்கியா - படவாய்ப்புக்காக இப்படியா..?

Advertiesment
முழு உடலை கிட்டார் வைத்து மறைத்த டிக்டாக் இலக்கியா - படவாய்ப்புக்காக இப்படியா..?
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:30 IST)
டிக்டாக்கில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வாழ்ந்து வந்தவர் டிக் டாக் இலக்கியா. சினிமா ஆசையில் இதுபோல செய்வதாக அவரே பல முறை ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகும். தான் பிக்பாஸ் வீட்டில் வனிதா போன்று ரகாடா நடந்துகொள்வேன் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அத்துடன் சினிமாவில் "நீ சுடத்தான் வந்தியா" என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது. தற்ப்போது தனது முழு உடலை பிறந்த மேனியில் காட்டி எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு காம்பேக் கொடுக்கலாம்ல...? கேத்ரின் தெரெசாவிற்காக காத்திருப்பில் ரசிகர்கள்!