Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கிள் பீஸில் முதுகைக் காட்டும் இலக்கியா – வைரலாகும் புகைப்படம்!

சிங்கிள் பீஸில் முதுகைக் காட்டும் இலக்கியா – வைரலாகும் புகைப்படம்!
, ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:06 IST)
டிக்டாக் மூலமாக பிரபலமான இலக்கியா இப்போது தனது முதல் படத்தில் நடிக்க உள்ளார்.

டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

ஆனாலும் சமூகவலைதளங்களில் அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் வரிசையாக வந்து இறங்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் இப்பொது ஒரே ஒரு உள்ளாடை மட்டும் அணிந்து அவர் முழு முதுகையும் காட்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைனா நந்தினி வீட்டில் விஷேசம்… வாழ்த்துகளை அள்ளிக்கொட்டும் ரசிகர்கள்!