Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மங்காத்தா படத்தோடு துணிவு படத்துக்கு இருக்கும் தொடர்பு? ரசிகர்கள் ஊகம்!

மங்காத்தா படத்தோடு துணிவு படத்துக்கு இருக்கும் தொடர்பு? ரசிகர்கள் ஊகம்!
, சனி, 31 டிசம்பர் 2022 (10:13 IST)
துணிவு படத்தின் கதாபாத்திரங்களை எல்லாம் வரிசையாக படக்குழு அறிமுகப்படுத்தி வந்தனர்.

ஆனால் அஜித்தின் கதாபாத்திர பெயரை அறிவிக்காமல், கேள்விக்குறியோடு விட்டுவிட்டனர். இதனால் அஜித்தின் கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சில ரசிகர்கள் துணிவு படத்துக்கும் மங்காத்தா படத்துக்கும் கனெக்‌ஷன் இருக்கும் என பேச தொடங்கியுள்ளனர். மங்காத்தா படத்தின் கிளைமேக்ஸில் அஜித் 500 கோடி கொள்ளையடித்து செல்வதற்கும், துணிவு படத்தில் நடக்கும் வங்கிக் கொள்ளைக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கும் என பேசி வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பி பட வசனம்… பத்திரிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்த பிரபுசாலமன்!