Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு அப்டேட் வந்தாச்சு… வாரிசு எப்போ? காத்திருக்கும் ரசிகர்கள்!

துணிவு அப்டேட் வந்தாச்சு… வாரிசு எப்போ? காத்திருக்கும் ரசிகர்கள்!
, சனி, 31 டிசம்பர் 2022 (09:44 IST)
துணிவு படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா , காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

புத்தாண்டை துணிவு டிரைலரோடு கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்ட நிலையில் வாரிசு டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அநேகமாக வாரிசு டிரைலர் நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவு… சூரி வெளியிட்ட புகைப்படங்கள்!