Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹான் படத்தில் மூன்று ஹீரோயின்கள்

கமல்ஹான் படத்தில் மூன்று ஹீரோயின்கள்
, சனி, 23 மே 2020 (22:39 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாதல் இப்படத்தை முடித்த பிறகு கமல்ஹாசன், தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிற தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஏற்கனவே தேவன் மகன் படத்தில் நடித்த ரேவதி நடிக்கிறார். அவருடன் பூஜா குமாரும், ஆண்டிரியாவும் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொதிக்கும் கடற்கரை மணலில் செம கூல் போஸ் கொடுத்த திஷா பதானி!