Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் அஜித்-ன் ’’வலிமை’’ படத்தின் முக்கிய அப்டேட்… இதுதான் ’தலை’...!! ரசிகர்கள் மகிழ்ச்சி

Advertiesment
நடிகர் அஜித்-ன் ’’வலிமை’’ படத்தின் முக்கிய அப்டேட்… இதுதான் ’தலை’...!! ரசிகர்கள் மகிழ்ச்சி
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (22:15 IST)
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது அஜித்துக்காக காவல் போடப்பட்ட ஜிம்பாய்ஸ் எனும் பாடிகார்ட்கள் சக நடிகர்கள் கூட அஜித்துடன் பேசுவதையோ அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்காமல் மூர்க்கமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக அவர்கள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இக்காயத்திலிருந்து குணம்பெற்றுள்ள நடிகர் அஜித்குமார், அதிரடி அடுத்த வருடம் ஜனவரி 2021 ஆம் ஆண்டிற்குள்ளாக வலிமை படத்தில் ஷூட்டிங் மொத்தமும் முடித்துவிட உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதனால் மொத்தப் படக்குழுவும் அஜித்தி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜயகாந்த் மகன் பாடிய தனிப்பாடல் நாளை ரிலீஸ்