Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தை சுற்றி திடீரென உருவான பாதுகாப்பு வளையம் – கடுப்பாகும் சக நடிகர்கள்!

அஜித்தை சுற்றி திடீரென உருவான பாதுகாப்பு வளையம் – கடுப்பாகும் சக நடிகர்கள்!
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:18 IST)
நடிகர் அஜித்தை சுற்றி இருக்கும் காவலர்கள் சிலர் சகநடிகர்கள் அவரிடம் நெருங்குவதை தடுத்துவருவதாக சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது அஜித்துக்காக காவல் போடப்பட்ட ஜிம்பாய்ஸ் எனும் பாடிகார்ட்கள் சக நடிகர்கள் கூட அஜித்துடன் பேசுவதையோ அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்காமல் மூர்க்கமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக அவர்கள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் படம் தொடங்குவது எப்போது ? வெளியான தகவல்!