Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வியட்நாம் படத்திற்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ! குவியும் வாழ்த்து

Advertiesment
The young composer composed the music movie Vietnam Congratulations
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (20:41 IST)
விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சாம்.சிஎஸ் வியட்நாம் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்திய சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் பீட்டர் ஹெய்ன். இவர் வியட்நாமீஸ்( வியட்நாம்) மொழியில் சாம் ஹோய் என்ற  படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து சாம் கூறும்போது, தனது திறமையை வெளிப்படுத்தும் விதமான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பால் நடிக்கும் பேண்டசி வெப் சீரிஸ்… இப்படி ஒரு கதையா?