தமிழி, ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் சிறந்த பாடகியாக விளங்கும் அனுராதா பாட்வலின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான ஆதித்யா பாட்வல் சிறுநீரக பிரச்சனை (கிட்னி பெயிலியர்) காரணமாக இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 35 ஆகும்.
மிக இளம் வயதில அவர் மரணித்த செய்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாம்ல்க் ஒட்டுமொத்த சினிமா துறையைச் சார்த்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது ஆதித்யா பாட்வல் பெயரிலான ஹேஸ்டேஸ் டுவ்ட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
ஒட்டு மொத்த உலகினையே கொரொனா வைரஸ் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 40 லட்சத்திற்உம் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபர் டிரம்பின் ஆட்சி வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
அடுத்து இரண்டாம் முறையாக அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரபல பேஷன் டிசைனரும் தொழிலதிபருமான டிரம்ப் மகன் இவாங்காவுக்கு டிவி நிக்ழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கொரொனா தடுப்பு பற்றி டிவியில் பேசுமாறு சவால் வ் விடுத்துள்ளார்.
இந்தச் சவாலை ஏற்றுப் பேசவுள்ளார் இவாங்கா. இதனால் எல்லோரது கவனமும் இவாங்கா மீது திரும்பியுள்ளது.