Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயி மீ டூ-வில் சிக்கிய அடுத்த தனியார் தொலைக்காட்சியின் முக்கிய நபர்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (11:34 IST)
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ- எனும் ஹாஸ்டாக்கில் திரையுலகில் உள்ள நடிகைகள், பாடகிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல்  வன்புணர்வுகளை பற்றி சமூகவலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர் 
அதன்படி, கடந்த சில நாட்களாக சின்மயி பதிவிட்டு வரும் டுவிட்டரில் பல பேரின் முகத்திரையை கிழிக்கப்பட்டுள்ளது.  அதில் பெரிதாக பேசப்பட்டது வைரமுத்துவை  பற்றி சின்மயி கூறியது தான்.
 
இந்நிலையில் வைரமுத்துவுக்கு அடுத்து பிரபல தனியார் டிவியில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா என்பவர் பற்றி குற்றம் சாட்டியுள்ளார், அதனை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
 
சுட்டி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்ததாகவும், முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக சின்மயி பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்