Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 67 பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

தளபதி 67 பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:01 IST)
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

தளபதி 67 படத்தின் முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் அப்டேட் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டைட்டிலோ அல்லது ப்ரமோஷன் வீடியொவோ வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தளபதி 67 படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி இதுவரை இல்லாத தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த நடிகரின் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக்கொண்ட விஷால்… வைரல் புகைப்படம்!