Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடக்கம்: எங்கே தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (19:53 IST)
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 
 
இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு பாடல் காட்சி படப்பிடிப்பு முடிந்தவுடன் உரையாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளி நாட்டில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments