JAILER!! ரஜினி - நெல்சன் காம்போவின் பாசிடிவ் அப்டேட்!!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (11:22 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியிட போவதாக அறிவித்தது. இதனை அடுத்து தலைவர் 169 படத்தின் அப்டேட் தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ் குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டது.  
 
பின்னர் தலைவர் 169 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. ஆம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
 
பீஸ்ட் படத்தில் கோட்டைவிட்ட நெல்சனுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments