ரஜினியின் அடுத்த படம் வடசென்னை தாதா கதையா?

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (21:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், ஒரு பாடல் காட்சியில் ரஜினி மீனாவும் இன்னொரு பாடல் காட்சியில் ரஜினி குஷ்புவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதை ஒரு கிராமத்து கதை என்று பலர் கூறி வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் கதை வடசென்னையில் நடப்பதாகவும் இது ஒரு தாதாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் இந்த படத்தில் குடும்ப சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்றும் ஆக்சன் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து கதை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் திடீர் திருப்பமாக ஒரு வட சென்னை தாதா படம் என்ற தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments