Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் டாஸ்க்கில் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்

Advertiesment
பிக்பாஸ் டாஸ்க்கில் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்
, புதன், 19 செப்டம்பர் 2018 (12:50 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்கள் கடந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நினைவுத் திறனை சோதிக்கும் டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ்  வைத்தார்.
மரக்கட்டை ஸ்டாண்டில் 6 போட்டியாளர்களையும் பிக்பாஸ் நிற்கவைத்து வண்ண விளையாட்டு ஆடச்சொல்லப்பட்டது. அதில் பழுப்பு சிவப்பு கருப்பு வெள்ளை  மஞ்சள் ஊதா என பல்வேறு நிறங்களை அடுக்கச்சொன்னார்கள். இதில் ஐஸ்வர்யா, அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை யாஷிகாவும், 3வது இடத்தை ஜனனியும், 4 வது இடத்தை விஜயலட்சுமியும், 5வது இடத்தை ரித்விகாவும் பிடித்தனர். பாலாஜி புள்ளிகள் ஏதும் வாங்காததால்  கடைசி இடத்தையே பிடித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் நின்றது குறித்து பிரபல நடிகை உருக்கமான விளக்கம்